தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சம் பேர் விண்ணப்பம்..!!

தமிழகத்தில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தொடர்ந்து, பெயர் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அண்மையில் நடந்த சிறப்பு முகாம்களில் மட்டும் 18 வயது நிரம்பிய 9.14 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் முடிவடைந்த நிலையில், தகுதியுடையவர்கள் வருகிற ஜன.18-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.

Read Previous

ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.8000 உயர்ந்தது..!!

Read Next

திமுக MLAக்களுக்கு ஷாக்.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular