Oplus_131072
ஒற்றைத்
தலைவலி… ‼️⁉️
நீங்க…‼️….⁉️
அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள்.
உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம்.
உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும்.
உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.
தேவையான
பொருட்கள்⁉️
சதாவரி – 5 கிராம்
சுக்கு – 5 கிராம்
அமுக்கரா – 5 கிராம்
திப்பிலி – 5 கிராம்
தாமரைப்பூ – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
அக்கிரகாரம் – 5 கிராம்
சித்தரத்தை – 10 கிராம்
இவற்றை⁉️ பொடித்து தூளாக்கி, அரை லிட்டர் தண்ணீரிலிட்டுத் தேவையான அளவு பனைவெல்லம் சேத்து கொதிக்க வைத்துக் கசாயமாகத் தினசரி…⁉️
காலை,மாலை உணவுக்கு பின் இருவேளை சாப்பிட ஒற்றைத்தலைவலி முழுமையாய்க் குணமாகும் வரை குடித்துவரவும்.




