கங்குவா படத்தின் எடிட்டர் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!!

கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் கேரளாவில் உள்ள வீட்டில் இன்று (அக். 30) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். நிஷாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, “நிஷாத் மறைந்து விட்டார் என்பதை கேட்ட போது மனம் வேதனையடைந்தது. கங்குவா படக்குழுவில் முக்கியமான நபராக நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Read Previous

படித்ததில் மிகவும் பிடித்தது: ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்..!! உங்களுக்கும் பிடிக்கும்..!!

Read Next

தீபாவளி: எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் எது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular