கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு..!! 44 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Centre for Development of Advanced Computing (CDAC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: Minimum Rs.17.52/-lakhs per annum

கல்வி தகுதி: BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA OR Post Graduate degree in Science/ Computer Application with 60% or equivalent CGPA OR ME/M. Tech or equivalent degree

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Minimum Rs.7.86/-lakhs per annum

கல்வி தகுதி: BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA OR Post Graduate degree in Science/ Computer Application with 60% or equivalent CGPA OR ME/M. Tech or equivalent degree

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15

சம்பளம்: Minimum Rs.10.12/-lakhs per annum

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15

சம்பளம்: Minimum Rs.10.12/-lakhs per annum

கல்வி தகுதி: BE/B-Tech. or equivalent degree with 60% or equivalent CGPA OR Post Graduate degree in Science/ Computer Application with 60% or equivalent CGPA OR ME/M. Tech or equivalent degree

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நேர்காணல் தேதி: 09 முதல் 11.01.2025 வரை

பதிவு நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

walk-in interview.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1il0JMbo2gJwMjIrZZYDlKVQq6THfKwvc/view

Read Previous

அன்றும்.. இன்றும்.. பற்றிய எதார்த்தமான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அகந்தை வந்தால் அலட்சியமும் வரும்..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular