Oplus_131072
கண்களின் மொழி
1 *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2 *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3 *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
4 *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5 *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது.
6 *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7 *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8 *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9 *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10 *கண்கள்* படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது.
11 *கண்கள்* மூக்கைப்பார்த்தாள்at கோபப்படுகிறது.




