முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை பண்ணுங்க..!!

Oplus_131072

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவென்றால் முதுகு வலிக்கு முதுகு வலி என்பது நாம் பார்க்கும் நபர்களில் பலருக்கு உள்ளது. முதுகு வலியை போக்க பல மருத்துவர்கள் நாடியும் முதுகு வலி தீரவில்லை என்பவர்கள் தான் இங்கு அதிகம்.  இந்நிலையில், முதுகு வலிக்கு நிரந்தர தீர்வு வீட்டிலேயே இருக்கு என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதுகு வலி உள்ளவர்கள் 5 மிளகு, 6 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

கொள்ளு ரசம் குடித்தால் முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வர வலி குறையும்.

Read Previous

வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்க கொலஸ்ட்ரால் அளவு & உடல் எடையை ஈஸியா குறைக்க இதை மட்டும் பண்ணுக போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular