Oplus_131072
மருத்துவ குறிப்புகள்…….
*அகத்திக்கீரையை ஒருநாள் விட்டு ஒருநாள் சமைத்து சாப்பிட்டு வர ரத்தக்கொதிப்பு படிப்படியாக குணமாகும்…..
*வெந்தயக்கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
*பப்பாளிப் பழத்தை அடிக்கடி உண்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் மூல நோய் படிப்படியாக குறையும்.
* குடிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நொச்சிப்பூவை போட்டு ஊறவைத்து பின் அந்த தண்ணீரை பருகி வர ரத்த வாந்தி நிற்கும்…




