கரிசலாங்கண்ணியில் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!!

கரிசலாங்கண்ணி ஒரு வகையான மூலிகை ஆகும் கரிசலாங்கண்ணி அனைத்து நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது அவற்றைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

கரிசலாங்கண்ணி, கையாந்த கீரை, கரிப்பான், கரியசாலை, கரிசாலை, கைவீசி, கரிக்கண்டு, கரிச்சான் பொற்றிழை கரிப்பான், பொற்பாவை பொற்றிலைப் பாவை, பொற்கொடி, மஞ்சள் பாவை, பொற்றளை, கையான், கையாந்கரை, கரிசலாங்கண்ணியில் புலப்பெயர்கள் ஆகும், கரிசலாங்கண்ணி கீரை வகையை சேர்ந்தது இதில் நான்கு வகைகள் உண்டு. நீளம் சிவப்பு மஞ்சள் வெள்ளை நிறங்களில் பூக்கும் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணிக்கு பொற்கலைக்கையான் என்று சித்தர்கள் பெயர் சுற்றியுள்ளனர் ஏனைய கரிசலாங்கண்ணிளை விட மஞ்சள் கரிசலாங்கண்ணியை மருத்துவ பயன் இருந்து, இந்த கீரை சமையலுக்கும் பயன்படும் இக்கியுடன் பருப்பு நெய் சேர்த்து பொரியல் குழம்பு கடையில் செய்து சாப்பிடலாம், வெள்ளை கரிசலாங்கண்ணியில் தாது உப்புகள் அதிகம் ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைய உண்டு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும் தோல் வியாதிகளை போக்கும் உடலுக்கு உரம் ஊட்டும் இரும்பல் நோய்களை நீக்கும் காது வலி போக்கும் மூல வியாதி தீரும் முடி வளரும் ஆஸ்துமா நோய் போக்கும் மலச்சிக்கல் நீங்கும் மஞ்சள் காமாலை தீரும், இதன் நிலையை வேகவைத்து ஆவி பிடிக்க மூல வியாதி குணமடையும் கரிசலாங்கண்ணி கீரையை உண்பதாலும் உடலில் தேய்த்துக் கொள்வதாலும் உடலிலும் தலையிலும் உள்ள முடி கருத்து வளரும் கரிசலாங்கண்ணி சாற்றுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சப்படும் என்னை தலைமுடி கருமையாகவும் நன்கு வளரும் உதவும், உடலில் சப்ததாது களையும் வலிமை பெற செய்ய உயிரணுக்களையும் பெருக்கி சருமத்தை தங்க நிறமாற்றும் தன்மை பொன்னாங்கண்ணி கீரைக்கு உண்டு…!!

Read Previous

சோற்றுக்கற்றாழை நீக்கும் நோய்களும் அதன் மகத்துவத்தையும் தெரிந்து கொண்டு இனி சோற்றுக்கற்றாழையை உணவுகளில் பயன்படுத்துவோம்…!!

Read Next

வல்லாரையின் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular