கரூர் விவகாரம்..!! விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!!

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். இந்நிலையில் விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் அந்த சாமானில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

தெரிந்து கொள்ளுங்கள்..!! தினமும் நடைபயிற்சி செய்வதன் அவசியம் என்ன?..

Read Next

குப்பையால் ஏற்படும் பல கஷ்டம்..!! வாஸ்து கூறும் அறிவுரை..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular