கர்ப்பமாக உள்ள தாய்மார்களே இதை தெரிஞ்சுக்கோங்க..!! ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்.!!

 

குழந்தை வரம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மிகவும் ஒரு முக்கியமான பகுதியாகும். இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு நாம் உண்ணும் உணவில் பலவிதமான மாற்றங்களும் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதால் சில ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் குழந்தை இல்லாமல் அவதிப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுக்கும் ஒரு வரம். இந்த வரம் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதை மிகவும் சிறந்தது.

 

ஒரு சிலர் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. ஒரு சிலர் தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்படுவதும் உண்டு. ஒரு சில பெண்கள் தன்னுடைய வயிற்றும் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். கர்ப்பமாக உள்ள பெண்கள் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களும் என்ன குழந்தை என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்நிலையில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல்களை ஆராய்ச்சி செய்து ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர் ஆண் குழந்தையை சுமக்கிறார் என்று அர்த்தம். கர்ப்பமாக இருக்கும் போது இயல்பாகவே பெண்களின் மார்பகம் பெரிதாகும். அதற்கு காரணம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சுரப்பதற்கு பெரிதாகும் என்றும் கூறுவார்கள். இந்நிலையில் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதால் ஆண் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்றும் கூறுவார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண் இடது பக்கம் தூங்க விரும்பினால் அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், கால் பாதங்கள் கொலுசுடன் காணப்பட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், கருவுற்றிருக்கும் போது அந்த பெண்ணின் கூந்தலின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்று நம் வீட்டில் உள்ள பெரியோர்களே நம் வயிற்றை வைத்து ஒரு சில நேரங்களில் கணிப்பார்கள் அது ஒரு சில நேரங்களில் கரெக்டாகவும் இருக்கும் ஒரு சில நேரங்களில் தவறாகவும் இருக்கும். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுக்கும் ஒரு வரம். இந்த வரம் இல்லாமல் பல குடும்பங்களில் உள்ள பெண்கள் தவிக்கின்றனர். இந்த வரம் பெறுபவர்கள் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

Read Previous

தொப்பையில் இருக்கும் நாள்பட்ட கொழுப்பை கரைக்க இந்த டீ குடிங்க போதும்..!!

Read Next

புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் ராசியினர் இவர்கள்தான்..! இதில் உங்கள் ராசியும் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular