கல் உப்பில் இதை மறைத்து. வைத்தால் போதும் கோடி கடனும் தீரும்
வெள்ளி கிழமை அன்று ஒரு பானை (அ) பீங்கான் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி கொள்ளுங்கள்
அதில் 5 ரூபாய் காசு ( coin ) ஐ யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து கொள்ளுங்கள்
தொடர்ந்து 27 வெள்ளி கிழமைகளில் இதை செய்து வாருங்கள்
இந்த 27 ஐந்து ரூபாய் காசுகளை ஒரு மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள்
பிறகு நீங்கள் உங்கள் குலதெய்வ கோவில் செல்லும் போது இந்த காசுகளை அந்த உண்டியலில் போட்டு விடுங்கள்
இதை தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் உங்கள் வீட்டில் கடன் தீரும் செல்வம் பெருகும்..




