ஒரு வீட்டில் கழிவறை சமையலறை இரண்டுமே முக்கியமாகும் அந்த வகையில் வீட்டில் கழிப்பறைக்கு ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் திசை இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது அதேபோல் சமையலறையில் ஒரு சில விஷயங்கள் கடைபிடிப்பதால் வீட்டில் உள்ள வறுமையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்…
சரி அதை வீட்டில் படிக்கட்டுக்கு அடியில் கழிவறை கட்டப்பட்டிருக்கும் ஆனால் இப்படி படிக்கட்டுக்கு அடிகள் கழிப்பறை கட்டினால் அது எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணிவிடும், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுத்துடன் பண பிரச்சனையும் அதிகரிக்க செய்து விடுமாம் எனவே கூடுமானவரை உபயோக பிழை தவிர்த்து விட்டு அந்த இடத்தில் கண்ணாடிகள் செடிகள் ஓவியங்கள் போன்றவற்றை வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்கிறார்கள், அதேபோல் சமையலறையில் எப்போதுமே உப்பு ஜாடியில் உப்பு நிறைந்திருக்க வேண்டும். அடுத்தபடியாக ஊறுகாயும் கிச்சனில் அவசியம் இருக்க வேண்டும் ஏலக்காய் பட்டை கிராம்பு பிரியாணி இலை போன்றவை குறையாமல் வைத்திருக்க வேண்டும், மல்லிகைப் பொருட்களான பருப்பு புளி சர்க்கரை வெல்லம் போன்றவைகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இந்த பொருட்களின் பாத்திரங்கள் காலியாக விடக்கூடாது,வீட்டில் வறுமை சூழ்ந்து விடுமாம் செல்வம் விரைவு ஆகுமாம் எனவே இந்த மல்லிகை பொருட்கள் குறிப்பிட்ட அளவு வீட்டில் வைத்திருப்பதால் மகாலட்சுமியின் கிடைக்கும் இந்த பொருட்களை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் வாங்கினால் சிறப்பு அதேபோல் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்றான நெய் மற்றும் நல்லெண்ணெய் குறைவில்லாமல் கிட்சனில் இருக்க வேண்டும், வாஸ்துபடி சமையலறையில் உள்ள அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும் மசாலா மற்றும் உணவுப் பொருட்களை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும் மைக்ரோவேவ் ஓவன் மிக்ஸி போன்ற மின்சாதனங்களை தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும் வீட்டில் வைக்கப்படும் பாத்திரங்களை தெற்கு திசையில் அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும் சமையலறையின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் சிறிய பொருட்களை வைப்பது நல்லது..!!




