கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா..?? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.!!

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா..?? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.!!

சர்க்கரை நோய் இந்த காலகட்டத்தில் உள்ள பெரும்பாலானவருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் கஷ்டப்படாமல் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தினமும் இந்த விதையை கொஞ்சம் வாயில போடுங்க உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும் கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகளும் குணமாகும் உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கருஞ்சீரகம் நமக்கு மிகவும் உதவுகிறது ஆகவே தினமும் கருஞ்சீரகத்தை சாப்பிடுங்கள் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டுங்கள்.

Read Previous

தொண்டையில் மீன் முள் சிக்கினால் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

காலை உணவை ஏன் தவிர்க்க கூடாது தெரியுமா?.. தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular