தொண்டையில் மீன் முள் சிக்கினால் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

தொண்டையில் மீன் முள் சிக்கினால் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

மீன் சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் அதிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை மீனின் முள் தான். ஒரு சிலர் சாப்பிடும் போது மீன் முள் தொண்டையில் சிக்கிவிடும். இவ்வாறு சிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சத்தமாக இரும வேண்டும். ஒரு பெரிய வாழைப்பழத்தை விழுங்குவது மற்றும் சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முல்லை கரைக்கும் ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடிப்பது மிகவும் நல்லது குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிட்டாலும் முள் போய்விடும். இதை மீறியும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள். குறிப்பாக இந்த பிரச்சனையால் மார்பு வலி சளியில் ரத்தம் தொண்டையில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பாருங்கள்.

Read Previous

நாம் குப்பையில் தூக்கிப் போடும் வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா..??

Read Next

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா..?? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular