காதல்னா என்ன?
♥ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா அதுனால நா காதலிக்கிறேன்னு சொன்னா அது காதல் இல்ல
♥நா அவ காதல ஏத்துக்காட்டி ரொம்ப வருத்தப்படுவா அதுனால நா அவள காதலிக்கிறேனு சொன்னா அது காதல் இல்ல
♥அவகிட்ட நா எலலாத்தையும் பகிர்ந்துக்கிறேன் அவட்ட நா உண்மையா இருக்கே அதுனால நா அவள காதலிக்கிறேனு சொன்னா அது காதல் இல்ல.
♥அவ கஷ்டத்துக்காக நீ கவலபட்டு அவளுக்காக உன் கண்ணில் இருந்து கண்ணீர் வருதோ அது தான் காதல்
♥ஆயிரம் பொண்ணுங்க மத்தியிலும் உன் மனசு அவளையே தேடும் அதுதான் காதல்
♥உன் கனவிலும் அவளின் கற்பனையே தோன்றும் அதுவே காதல்..




