Oplus_16908288
ஒரு ஆணுக்கு பள்ளி பருவத்தில் அது பெண் ஆசிரியை மீது வரலாம்…
கல்லூரி பருவத்தில் காதல், ஒரு பெண் மீது வரலாம்…
கல்யாணம் ஆன பிறகு தன் மனைவி மீது வரலாம்..
பிறகு தன் குழந்தை மீது வரும் அந்த அதீத அன்பும் ஒரு வகை காதல் தான்!
கள்ளங் கபடமற்று, காதல் செய்யுங்கள் வாழ்வின் கடைசி மூச்சு வரை !…நாம் காதலிக்கும் ஒருவர் நம்மை காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை….நாம் காதலிப்போமே…அதில் என்ன தவறு இருக்கிறது. எந்த தவரும் இல்லை, அடுத்தவரை காயம் படுத்தாத காதல் மேன்மையானது…
இங்கு பல பேருக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால்..காதலையும் காமத்தையும் சேர்த்து பார்ப்பது…அது தவறான அனுகுமுறை!
காதல் ஒரு அழகிய உணர்வு…அது அளவு கடந்த அன்பின் வெளிப்பாடே தவிர…காமம் இல்லை…!
எல்லா முத்தத்திலும் காமம் இல்லை!
மகளை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று…




