Oplus_131072
காளை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள் தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரையிலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் ஒன்று சாப்பிடும்போது காலை மடக்கி உட்கார்ந்த அமர்ந்து சாப்பிட என்றுதான். காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதன் காரணம் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரியாது பெரியவர்கள் கூறினார்கள் என்று மட்டும் தான் தெரியும். இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும் இதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகள் ஆகிய சிறுநீரகம் கணையம் நுரையீரல் மூளை கண் காது ஆகியவை இடுப்பின் மேல் பகுதியில் இருப்பதால் இந்த பகுதிக்கு ரத்தம் சென்று நமக்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது இதனால் தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்களும் முன்னோர்களும் கூறினார்கள் ஏனென்றால் இடுப்புக்கு கீழே பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகம் செல்லாமல் முழு சக்தியையும் வயிற்றுப் பகுதிக்கு சென்று நம்முடைய உறுப்புகள் இயங்கு திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணத்தையும் நன்றாக நடைபெற உதவுகிறது. இதுதான் முன்னோர்கள் காளை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொன்னதற்கான உண்மையான காரணம்.




