காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

 

 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விசாரணையின்போது காவலர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

விஷம் அருந்திய இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

Read Next

சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular