Oplus_131072
கிட்னியை காக்கும் பெரு நெருஞ்சில் குடிநீர்
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி,
கிட்னியை தூய்மைப்படுத்த பெரு நெருஞ்சில் குடிநீரை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்….
கைப்பிடி அளவு பெரு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடிநீராக பருகலாம்….
இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்…..




