பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்……

பலாப்பழத்தின் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பக் காலத்தில் அதிக சர்க்கரையால் அவதிப்படும் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும்…..

பலாப்பழம் ரத்தம் உறைதலை விரைவுபடுத்த கூடியது எனக் கூறப்படுவதால், ரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்….

பலாப்பழம் மிகச்சிறந்த மலமிளக்கியாக இருப்பதால், அதை அளவோடு சாப்பிடுவதே நல்லது…..

 

Read Previous

குதிகால் வெடிப்பை போக்க இனி சிரமப்பட வேண்டாம்..!! இதை மட்டும் செய்தால் போதும்..!!

Read Next

கிட்னியை காக்கும் பெரு நெருஞ்சில் குடிநீர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular