குடும்ப பிரச்சினைகள் தீர கண்டிப்பா இந்த பரிகாரத்தை பண்ணுங்க..!!
ஒரு சில குடும்பங்களில் எப்ப பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் நிம்மதியின்மை போன்றவை நிகழும். இதற்குத்தான் இந்த அருமையான பரிகாரம் உள்ளது. குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீர இந்த பரிகாரத்தை பண்ணவதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சினைகளும் தீரும் வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி வெளியே சென்று பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும்.
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர சுடுதண்ணீர் வையுங்கள் அந்த தண்ணீரில் இரண்டு கிராம்பு ஒரு நட்சத்திர சோம்பு ஒரு சின்ன கட்டி பச்சை கற்பூரத்தை போடுங்க இந்த தண்ணீரில் இருந்து ஒரு தெய்வீக நறுமணம் வெளியே வரும். அந்த தண்ணீரை பத்திரமாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரிலிருந்து வெளிவரக்கூடிய அந்த நேர்மறை ஆற்றல் நிரம்பிய வாசமானது உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அழித்துவிடும்.




