Oplus_131072
தெய்வங்கள் இருக்கும் இடம் எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
தெய்வங்கள் இருக்கும் இடம் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர் பானையில் நமது குலதெய்வம் இருக்கும் என்று கூறப்படுகிறது. உப்பு ஜாடியில் அன்னலட்சுமி குடியிருப்பாள் என்று கூறப்படுகிறது. அஞ்சறைப் பெட்டியில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்று கூறப்படுகிறது.ஊறுகாய் பாட்டிலில் குபேரன் இருப்பார் என்று கூறப்படுகிறது. அரிசி பானையில் சிவன் இருப்பார் என்று கூறப்படுகிறது. துவரம் பருப்பு முருகன் சுவாமி இருப்பார் என்று கூறப்படுகிறது. மஞ்சள் பொடியில் அம்பிகை இருப்பாள் என்று கூறப்படுகிறது. எனவே இவை அனைத்தும் எப்பொழுதும் தீராமல் பார்த்துக் கொள்வது நம்முடைய பொறுப்பு. அவ்வாறு தீராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இந்த தெய்வங்கள் அனைத்தும் நம் வீட்டில் இருந்து நமக்கு செல்வ செழிப்பை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது.




