குதிகால் வெடிப்பை போக்க இனி சிரமப்பட வேண்டாம்..!! இதை மட்டும் செய்தால் போதும்..!!

குதிகால் வெடிப்பை போக்க…

வெள்ளை வினிகர்:

வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருகேற்றும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்பு மறைந்து குதிகால் மென்மையாக இருக்கும்.

தயிர்:

தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

தேன்:

வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால், வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.

Read Previous

வாழைப் பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்..!!

Read Next

பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular