குளிர்காலங்களோ அதாவது அதீத கலைப்பு தன்மையின் போது நமது காது அடைப்பது வழக்கம், மேலும் நம் காதுகளிலும் ரத்த ஓட்டம் இருக்கும் இந்த ரத்த ஓட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் தான் கேட்கும் திறன் இயல்பாக இருக்கும், அதேபோல் ரத்த ஓட்டம் குளிர்காலங்களில் மந்தமாகும் அதனால் கேட்கும் திறனும் சற்று குறையலாம் இதன் காரணமாகவே காதுகள் அடைத்துக் கொள்வதாக தோன்றுகிறது…
மேலும் குளிர்காலங்களில் மற்றும் மற்ற நேரங்களில் காதடைப்பு தன்மையை ஏற்படுத்துவதற்கான காரணங்கள் சில வகைகள் உண்டு, அவற்றில் அதீத கலப்பு தன்மை நமது காதை அடைத்துவிடும், அதேபோல் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் தூங்காமல் இருப்பதன் மூலம் காது அடைப்பு ஏற்படும், காது அடைப்பினை சரி செய்வதற்கு குளிர்காலங்களில் காதுக்கு கிளவுஸ் போட்டுக் கொள்வது மூலம் காது அடைப்பிலிருந்து நமது காதை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் இதனால் ரத்த நாளங்கள் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும், மேலும் மற்ற நேரங்களில் சுடுதண்ணீரை சற்று அருந்தினால் காது அடைப்பு சரியாகும்..!!




