என்னுடைய குழந்தை எப்ப பார்த்தாலும் மொபைலில் மூழ்கிக் கொண்டிருக்கும் என நினைக்கிற பெற்றோரா நீங்கள்..?? உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

Oplus_131072

❤️ என்னுடைய குழந்தை எப்ப பார்த்தாலும் மொபைலில் மூழ்கிக் கொண்டிருக்கும் என நினைக்கிற பெற்றோரா நீங்கள்???

❤️ உங்களுடைய குழந்தையின் மொபைலில் மூழ்க காரணம் நீங்கள் மட்டும் தான்…

❤️ ஒரு குழந்தை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து தெரிந்து கொள்வது தான் அதிகம்…

❤️ கணவனும் மனைவியும் ஆளுக்கொரு போனை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் இதைப் பார்த்து உங்க குழந்தையும் போனை பயன்படுத்த தான் செய்யும்.. அது அவர்களுடைய குற்றம் இல்லை அந்த குற்றத்துக்கு பொறுப்பு பெற்றோராகிய நாம தான்..

❤️ உங்களுடைய குழந்தையை திருத்த வேண்டும் என்று நினைத்தால்??? முதலில் நாம் தான் திருந்த வேண்டும் நாம திருந்திய பிறகு தான் நமது குழந்தை நம்மளை பார்த்து திருந்தும்…..

❤️ நீங்கள் திருந்தாமல் குழந்தையை திருத்த வேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்…

Read Previous

சரித்திர உண்மை கதை..!! படித்ததில் கண் கலங்க வைத்த பதிவு..!!

Read Next

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை..!! மனதை நெகிழ வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular