குழந்தைகள் வயிறு உப்பி கொண்டால் பயப்பட வேண்டாம் இந்த டிப்ஸ் சிறந்த தீர்வாகும்..!!

சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சிறிய ஒரு முதல் பெரியவர் வரை அவர்களின் நோய்களை சரி செய்ய முடியும், பிறந்த குழந்தைகளின் வயிறு உப்பிக் கொண்டால் உடனே பயப்பட வேண்டாம் அவற்றை சரி செய்ய வீட்டில் உள்ள சில இயற்கை மூலிகை கொண்டு குழந்தைகளின் வயிறு உப்புசத்தை தவிர்க்க முடியும்..

குழந்தைகள் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படும்போது வெற்றிலையுடன் சம அளவு துளசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் கிடைக்கும் சாற்றில் ஒரு டீஸ்பூன் எடுத்து அதில் அரை டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கலாம் இதனால் பிரச்சனை உடனடியாக சரியாக காரணம் இல்லாத அழும் குழந்தைகள் அழுகை நிறுத்தி விடும் குழந்தைக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும், மேலும் சுடு தண்ணீர் குழந்தைகளுக்கு பருக்கும் பொழுது குழந்தைகளின் வயிறு உப்புசம் குறைந்து குழந்தைகள் அழுவதை நிறுத்தி ஆரோக்கியமாக தூங்கும், மேலும் குழந்தைகள் இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பாலே சிறந்த ஜீரண சக்தியாகவும் செரிமான உணவாகவும் பயன்படுகிறது..!!

Read Previous

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்..!!

Read Next

குடலில் உள்ள புழுக்களை அழிக்க ஓமம் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular