குழந்தை இன்மை பிரச்சனையில் முதலிடத்தில் இந்தியா இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது…
உலகம் முழுவதும் 60 முதல் 80 சதவீத மக்கள் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டும் குழந்தையின்மை இல்லாமலும் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, இந்தியாவில் மட்டும் 15க்கு 20 சதவீத மக்கள் குழந்தையின்மை இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர், இந்திய ஆண்களில் ஐந்தில் ஒருவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளதாக ஆராய்ச்சி அருகில் தெரியவந்துள்ளது, நகர்புறங்களில் வசிக்கும் தம்பதிகளில் ஆறில் ஒருவருக்கு குழந்தையின்மை இல்லாத குறைபாடு தெரிய வந்துள்ளது, 21 முதல் 30 வயது உடைய தம்பதிகளில் 34% பேருக்கு குழந்தையின்மை இல்லாதது தெரியவந்துள்ளது,31 முதல் 40 வரை உள்ள தம்பதிகளுக்கு 63% குழந்தையின்மை குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது, பெண்கள் கருத்தரிக்கும் சதவீதம் 17 சதவீதமாக குறைந்துள்ளது மேலும் இந்தியா குழந்தை இன்மை பிரச்சனையில் முதல் இடத்தில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றாக இருப்பது உடல் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் உணவு முறை இவற்றைக் கொண்டு குழந்தையின்மை குறைபாடுகள் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்..!!



