உங்கள் குழந்தைக்கு உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். உதாரணமாக காலையில் உங்கள் இனிய முகத்தை முதலில் பார்க்க விரும்புகிறேன் போன்ற வார்த்தைகளை கூறலாம்…
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை அது ஒரு குழந்தையின் எதிர்கால கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது, தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை நமது குழந்தைகள் நன்மையை சார்ந்து இருக்கின்றனர் நாம் செய்யும் நல்ல விஷயங்கள் குழந்தைகளுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை தரவல்லது அதேபோல் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் குழந்தையின் மனநிலையும் நல்வாழ்வையும் பாதிக்கலாம் எனவே குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம், தினமும் காலையில் குழந்தைகள் எழுதும் அவர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அந்த நாளை மகிழ்ச்சியாக தொடங்கலாம் உங்கள் குழந்தை உண்மையான அரவணைப்புடன் காத்துடன் அந்த நாளை தொடங்கும் குட் மார்னிங் கூறுவது போன்ற விஷயங்களையும் செய்யலாம், காலை பொழுதில் உங்களது வேலைகளை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் குழந்தையுடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட சில நிமிடங்களை ஒதுக்குங்கள், இந்த சிறிய சிறிய விஷயம் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியை தரும், உங்கள் குழந்தைகளின் கனவுகள் ஆசைகள் குறித்து அவரிடம் கேட்டு எறியுங்கள் குழந்தையின் ஆள் எண்ணங்களை மற்றும் உணர்ச்சிகள் நீங்கள் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள் இது உங்கள் பிள்ளைகள் அனுபவிக்கும் கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, உங்கள் குழந்தைக்கு உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து அதன் மூலம் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்..!!




