கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணி வாக்குவாதம்..!! நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய நடத்துநர்..!!

கரூர் மாவட்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். தொடர்ந்து, பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அந்த பயணி, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நடத்துநர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் அந்த பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர், கொட்டும் மழையில் பேருந்தில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் அமர்ந்து நடத்துநர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மற்ற பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Read Previous

இலங்கை அரசுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து..!! இந்தியா இலங்கை பிணைப்புக்கு இது ஒரு சான்று..!!

Read Next

உழைத்து உடம்பின் வியர்வையில் ஒட்டும் பணமே இன்பத்திற்கு அலாதி..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular