கூட்டணி ஆட்சி யாருக்கு?.. அதிமுக – பாஜக ஆலோசனை தீவிரம்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் சென்னை வந்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற இருவரும், தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, கூட்டணி வெற்றி பெற்றால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவாதம் இரு தரப்பினரிடையே நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

முதுகு வலி மற்றும் கழுத்து வலி வராமல் இருக்க தூக்க ரகசியம் இதோ..!!

Read Next

வங்கியில் ரூ.93,000 சம்பளத்தில் வேலை..!! டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular