பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: மேலாளர், மேனேஜர், சீனியர் மேனேஜர், forex acquisition
காலி பணியிடங்கள்: 56
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 24 – 39
சம்பளம்: ரூ.93,960 – ரூ.1,05,280
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 10
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bankofbaroda.bank.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




