உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க இதை செய்யுங்கள் போதும்..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

நமது உடலுக்கு கொழுப்புச்சத்து மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் கெட்ட கொழுப்புகள் உடலில் அதிகமாக சேர்ந்தால் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இந்த கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றி நல்ல கொழுப்புகளை அதிகரிக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

கெட்ட கொழுப்புகளை அதிகரிக்காமல் இருக்க தினமும் காலையில் தானிய உணவுகளும் ஓட்ஸ் சாப்பிட வேண்டும். மேலும் சால்மன் மற்றும் டுனா மீன்கள் சாப்பிட்டால் ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகள் கரையும். பாதாம் பிஸ்தா முந்திரி அக்ரூட் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நாம் தவிர்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல் சுத்தமான சூரியகாந்தி எண்ணெய் கடலை எண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். தினமும் நாம் சரியாக ஓய்வு எடுக்கவில்லை என்றாலும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் கேட்டுக் கொழுப்புகள் நமது உடலில் சேரும்.

Read Previous

இதை நீங்கள் சாப்பிட்டால் போதும்..!! உங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்..!!

Read Next

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular