வாக்குறுதியின் பலம் !
அது ஒரு மிக குளிர் நிறைந்த இரவு. ஒரு கோடீஸ்வரர் தனது வீட்டிற்கு வெளியே இருக்கும் ஒரு வயதானவரை பார்க்கிறார். அவரிடம், “வெளியே இவ்வளவு குளிராக இருக்கு, குளிரை தாங்க உங்களிடம் கம்பளி இல்லையா . என்று கேட்க
முதியவர் பதிலளித்தார், “என்னிடம் கம்பளி இல்லை, ஆனால் நான் இந்த குளிருக்கு பழகிவிட்டேன்”. என்றார் !
கோடீஸ்வரர் , “எனக்காக காத்திருங்கள், நான் இப்போது என் வீட்டிற்குள் சென்று உங்களுக்கு ஒரு கம்பளி எடுத்து வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார்;
ஏழை பெரியவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த கோடீஸ்வரர் வருகைக்காக காத்திருந்தார்.
கோடீஸ்வரர் தனது வீட்டிற்குள் சென்றவுடன் ஏழையை மறந்துவிட்டார்.
காலையில் தான் அவர் அந்த ஏழை முதியவர் நினைவு அவருக்கு வந்தது. அவரை தேடி வெளியே சென்றார், ஆனால் அவர் குளிர் காரணமாக இறந்துகிடந்தார். குளிர் அவரின் உயிரை எடுத்துவிட்டது;
ஆனால் அவருக்கு ஒரு குழப்பம் என்னடா இரவுதான் கம்பளி இல்லாவிட்டாலும் இந்த குளிர் எனக்கு பழகி விட்டது என்ற சொன்னவர் எப்படி குளிரில் இறந்தார் என்று யோசிக்க !
அவர் கையில் ஒரு காகிதம் இருந்தது ! அதில் இப்படி எழுதி இருந்தது !
என்னிடம் கம்பளியோ, சூடான உடைகள் இல்லாதபோதும் , அது பழகியதால் குளிரை எதிர்த்துப் போராடும் சக்தி என்னிடம் இருந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவி செய்வதாக உறுதியளித்தபோது, உங்கள் வாக்குறுதியில் என் சக்தியை நான் இழந்துவிட்டேன் என்று எழுதி இருந்தது !
கதையின் கருத்து :
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாவிட்டால் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாவிட்டால் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் !
அந்த வாக்குறுதி உங்களுக்கு சாதாரணமானதாக இருக்கலாம், ஆனால் அது மற்றவருக்கு வாழ்க்கையாக மாறும் .
!