கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நம்மில் பல பேருக்கு அதிகப்படியான கொழுப்பு இருப்பது வெகு காலமாக பிரச்சினையாகவே இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக எடை கொண்டவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தான் கொழுப்பு கல்லீரல்.

இந்த பிரச்சனை வந்தவுடன் எந்த பாதிப்பும் இல்லாதது போல் இருந்தாலும் சோர்வு வயிற்று வலி மற்றும் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் அதிகமாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி இந்த பிரச்சனை சரியாக எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.

திராட்சை காபி நெல்லிக்காய் உலர் பழங்கள் அவகேடோ ஆகிய உணவுகள் நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க மிகவும் உதவுகிறது. இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நம்மை அண்டாமல் இருக்கும்.

Read Previous

உடம்பு வலி போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறதா..!! இந்த சூப்பை குடியுங்கள் போதும்..!!

Read Next

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular