சமையலில் ஒருபோதும் இதையெல்லாம் செஞ்சிடாதீங்க..!! இல்லத்தரசிகள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

சமையலில் செய்யக்கூடாதவை.
.
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
.

Read Previous

கோவக்கார மனைவி..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular