Oplus_131072
15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு “குட்பை”……
அதிசயம்: ஆனால் உண்மை.
மும்பையின் சிறப்புச் சிகிச்சை மருத்துவமனை டாக்டர் டோனி அம்மேடியா பல ஆராய்ச்சிகளுக்குப் பின் சர்க்கரை வியாதியைப் போக்கிட எளிய மருத்துவத்தைக் கண்டு பிடித்துள்ளார்.
கீழ்க்காணும் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்:
1. கோதுமை 100 கிராம்
2. பார்லி 100 கிராம்
கருஞ்சீரகம் (Black Seeds-களுஞ்சி;- ….100கிராம்
இம்மூன்றையும் சேர்த்து சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்க வையுங்கள். இக்கலவையில் இருந்து நீரை வடியுங்கள், பின்பு சூடு ஆறியதும் இந்த நீரை 1 டம்பளர் பருகுங்கள்.
இந்த நீரைச் சேமித்து வைத்து தினமும் இவ்வாறு காலை வெறும் வயிற்றில் ஒருவாரம் பருகிவாருங்கள்.
அடுத்தவாரம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று பருகிவாருங்கள். 15 நாட்களில் சர்க்கரை வியாதி பறந்துவிடும் அதிசயத்தைக் காண்பீர்கள்.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை…




