மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: block coordinator, special educator, cash manager, occupational therapist, office helper, sanitation and security
காலி பணியிடங்கள்: 1096
சம்பளம்: ரூ.35,000
கல்வித் தகுதி: 10th pass, M.A.Physiotherapy/Occupational therapy/psychology
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.scd.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




