சளி இருமல் போக்கும் அருமருந்து இந்த பானம் குடிங்க : டாக்டர் கார்த்திகேயன்..!!

சளி இரும்பல் போக்கும் அருமருந்துக்கும் டாக்டர் கார்த்திகேயன் சொல்லும் பானம் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்..

தொண்டையில் கட்டும் கபத்தை துரத்தும் பண்டைச் சீதத்தை பரா கடிக்கும் கெண்டை வலி பெண்ணே ! சளி இருமல் போன்ற பிரச்சனைகளை உடனே குணமாக்க சிற்றத்தை பயன்படுத்தி ஒரு அருமருந்து எப்படி செய்யலாம் என்று மருத்துவர் கூறுவது பற்றி காண்போம், செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மிதமாக கொதிக்க வைக்க வேண்டும் பின்னர் இதில் சிற்றத்தை சிலவற்றை லேசாக இடித்து அந்த சுடுதண்ணீரில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும், இதில் மிகவும் மிதமான காரத்தன்மை தான் இருக்கும் அதனால் சாதாரணமாகவே இதை எடுத்துக் கொள்ளலாம் குடிநீராக குடிக்காத குழந்தைகளுக்கு சிற்றத்தை பொடி செய்து தேனில் சேர்த்து ஒரு ஸ்பூன் கொடுக்கலாம் சிற்றத்தை பேரரத்தை என்று இரண்டு உள்ளது எனவே வாங்கும் போது சரியாக பார்த்து வாங்க வேண்டும்.

இதன் மருத்துவ பலன்கள் :

* மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை குணப்படுத்த உதவும் இது
* அலர்ஜி மற்றும் வீக்கத்தை குறைக்கும்
* புற்றுநோய் வராமல் தடுக்கும் குறிப்பாக மார்பக புற்றுநோய் புற்றுநோய் வராமல் தடுக்கும்
* கல்லீரல் திசுக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது சளி இரும்பல் உடனே குணமாக அருமருந்து இது
* ரத்த குழாய்கள் விரிவடையும் இதனால் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
* தொடர் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் கூட சிற்றரத்தை கடித்து சாப்பிடுவதன் மூலம் இரும்பல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்
* பல் துலக்கிய பின் பத்து நிமிடம் இந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளித்தால் பல் சொத்தை வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் வராது
* உடலில் அதிகம் உள்ள கொழுப்பை குறைக்கவும் சிற்றத்தை உதவும்..!!

Read Previous

ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிட வேண்டும்..!!

Read Next

நிரந்தர நரை முடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை ஹேர் டை : எப்படி தயாரிப்பது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular