சவுக்கு சங்கரின் புதிய அலுவலகம் திறப்பு: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிலம்பரசன்..!!

 

பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கரின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்ச்சியில், இருவரின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். திறப்பு விழாவின் போது சிலம்பரசன் மற்றும் சவுக்கு சங்கர் இணைந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

சினிமா பிரபலமும் அரசியல் விமர்சகரும் ஒரே மேடையில் இணைந்திருப்பது இணையவாசிகளிடையே புதிய விவாதங்களையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Read Previous

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவிப்பு: சட்டப்பேரவையில் சிரிப்பலை கிளப்பிய தவெக உறுப்பினர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular