சாம்சங் தொழிலாளர்கள் கைது இபிஎஸ் கடும் கண்டனம்..!!

தொடர்ந்து சாம்சங் ஊழியர்களின் போனஸ் மற்றும் ஊதிய உயர்வுக்கான போராட்டம் நடந்தி வருகின்ற நிலையில் தற்பொழுது சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர் இதை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றத்தில் அவசர முறைகேடு செய்யப்பட்டுள்ளது சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திரு மூர்த்தி ஆர்டர்ணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரம் குறித்து பிற்பகலில் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர், இந்த நிலையில் சாம்சங் தொழிலாளர்களை போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ் உழைப்பாளர் தினத்தில் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு நானும் தொழிலாளி என மேடையில் முழங்கும் ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டையின் மீது உண்மையிலேயே மதிப்பு இருக்குமாயின் இது போன்ற ஜனநாயக வினோத நடவடிக்கைகளை விடுத்து கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஈ பி எஸ்..!!

Read Previous

திருச்சி அருகே காதலியை கர்ப்பமாகிய instagram காதலன்…!!

Read Next

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினால் தவறு இல்லை : பாஜக ஒருங்கிணைப்பாளர்எச். ராஜா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular