திருச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கி தவிக்க விட்ட காதலன்..
திருச்சி பட்டவர் ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர் கிருத்திகா, இவருக்கு ஸ்ரீ பொன்னையன் என்பவர் உடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அது காதலாக மாறி ஸ்ரீ பொன்னய்யன் அந்த இளம் பெண்ணிடம் தனது சொந்த மாமா அதிமுகவில் முக்கிய பிரமுகர் என்றும் திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்றும் இதனால் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக அந்த பெண்ணை ஏமாற்றியது தெரியவந்துள்ளது, இதனால் அந்த பெண் மனம் உடைந்து போலீசாரிடம் புகார் அளித்து மேல் முறையீடு செய்தனர், அதன் பேரில் ஸ்ரீ பொன்னையனை கைது செய்து விசாரித்து வருகிறது, இதே போல் திருச்சி கோட்டை மகளிர் போலீசார் போக்ச சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மருத்துவர் சாம்சங் டேனியலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தாயாரும் அப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியருமான கிரேஸ் சகாய ராணியையும் கைது செய்தனர், மருத்துவர் சாம்சன் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோட்டை மகளிர் போலீஸ் பரிந்துரைத்தனர், தொடர்ச்சியாக திருச்சியில் இச்சம்பவம் நடந்து வருகிறதை தொடர்ந்து மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்..!!




