பிரபல நடிகை துலிப் ஜோசி சினிமாவில் இருந்து விலகி ஜோதிடத் துறையில் தடம் பதித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள துலிப் ஜோசியின் அழகு மற்றும் நடிப்புக்காக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. நடிப்பில் பிசியாக இருந்த துலிப் ஜோசி திடீரென சினிமாவில் இருந்து விலகி ஜோதிட துறையில் தடம் பதித்து இப்போது பிரபல ஜோதிடராக வலம் வருகிறார்.




