சிறுநீரகத்தில் கல் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!
சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நீர் சத்து பற்றாக்குறை. தண்ணீர் போதுமான அளவு குடித்தால், சிறிய அளவிலான கற்கள் சிறுநீர் மூலம் வெளியேறி, சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை உணர்த்த சில அறிகுறிகள் உள்ளன. அதன்படி, சிறுநீரில் ரத்தம், சிறுநீரில் நுரை, சிறுநீர் குறைவாக கழித்தல், சிறுநீரில் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.




