உங்கள் சருமங்கள் வயதான தோற்றத்தை நெருங்குகிறதா இனி கவலை வேண்டாம் தேங்காய் எண்ணெயுடன் இவற்றை கலந்து உங்கள் சருமத்தில் தடவி பாருங்கள் முகம் அழகாகவும் இளமையாகவும் தோன்றும்..
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மோசமான வாழ்க்கை முறை தவறான தோள் பராமரிப்பு வயது அதிகரிப்பு போன்ற காரணங்களால் சுருக்கங்கள் உருவாகி வயதான தோற்றம் ஏற்படுகிறது இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் தேங்காய் எண்ணெயை தேரில் கலந்து பயன்படுத்தலாம், முகத்தை கழுவுங்கள் முதலில் முகத்தில் உள்ள தூசி அழுக்குகளை தண்ணீரில் நன்றாக தேய்த்து கழுவி உலரவிடுங்கள், முகத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள் அதன் பின் 15 முதல் 20 நிமிடங்கள் முகத்தை காயவைத்து பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் இப்படி வாரத்திற்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து தெளிவான சருமத்தை அளிக்கும் இளம் வயதிலிருந்து இப்படி செய்தால் வயதாகும் போது சுருக்கங்கள் அதிகம் உருவாகாது, மேலும் தேனின் நன்மைகள் தேன் வறண்ட சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை அளித்து சுருக்கங்களை மறைய செய்து முகம் பொலிவாக மற்றும் தேனில் உள்ள ஆக்சஜனெற்றிகள் சருமத்தை அழகாகவும் சுருக்கங்கள் இன்றியும் பாதுகாத்து வைக்கிறது..!!




