சட்ட விரோதமான பணப்பரிமாற்றம் மற்றும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஒன்றை ஆண்டுக்கு மேல் சிறையிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அவர்கள் கோரிக்கை இந்த நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றம்..
சட்ட விரோத பணமாற்றம் தொடர்பான வழக்கில் சாட்சி விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அப்போது விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார் ஆனால் அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது, இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுள்ளார் செந்தில் பாலாஜி, அமைச்சரான பிறகும் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நீதி மன்றம் நிராகரித்துள்ளதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பினர் எதுவும் செய்ய முடியாமல் அக்டோபர் 4ஆம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..!!



