பணம் மோசடி வழக்கில் விடுதலை ஆக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை சிக்கனம் ஏற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது..!!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தில் குழப்பம் உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது, திணை உத்திரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் இடி விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்த விசாரணை அதிகாரி முன் எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது, இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாவது சிக்கல் எழுந்துள்ள நிலையில் அவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கவலையில் உள்ளனர், மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை ஆவதில் ஏமாற்றம் அடுத்ததாக பலரும் கூற்று தெரிவித்து வருகின்றனர் ..!!




