சோக சம்பவம்.. பைக் மீது கார் மோதிய விபத்தில் மூவர் பலி..!!

தஞ்சாவூர்: அறிவழகன் (37), மனைவி உஷா (35), மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9), அறிவழகன் தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகிய ஐவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக் மீது கார் மோதியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன், பாவ்யாஸ்ரீ, தேஜாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த உஷா, ரூபா இருவரும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

Read Previous

முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி..??

Read Next

நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொடூர கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular