நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொடூர கொலை..!! போலீசார் விசாரணை..!!

கர்நாடகா: விஜயகுமார் மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள் ஆவர். விஜயகுமார் மனைவி ஆஷாவுக்கும் தனஞ்செயனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் நண்பர்களிடையே விரிசல் விழுந்ததால் தனஞ்செயனை கொலை செய்ய விஜயகுமார் நினைத்தார். ஆனால் அதற்குள் முந்தி கொண்ட தனஞ்செயன் அடியாட்களுடன் சேர்ந்து விஜயகுமாரை கொன்றார். சம்பவம் தொடர்பாக ஆஷாவை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடுகின்றனர்.

Read Previous

சோக சம்பவம்.. பைக் மீது கார் மோதிய விபத்தில் மூவர் பலி..!!

Read Next

திரைப்பட இயக்குநர் முரளி மோகன் காலமானார்..!! திரையுலகம் இரங்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular