சோம்பில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..!!

சோம்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

 

நாம் தினசரி வாழ்க்கையில் சமையல் செய்கிறோம்.

அத்தகைய சமையலில் சேர்க்கப்படும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். சோம்பு நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கும்.

ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

சோம்பு கண்களின் பிரகாசத்தை அதிகரிக்கிறது.

தலைவலி, அஜீரணம், பிடிப்புகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

சோம்பு டீ வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

சோம்பில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது இதனால் எடை குறையும்.

சோம்பு பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோம்பை எவ்வாறு நம் உணவில் சேர்த்துக் கொள்வது: டீயாக பருகலாம்,
வாயில் போட்டு மெல்லலாம். சமையலில் சேர்க்கலாம்.

Read Previous

முடி உதிர்வை தடுக்க கண்டிப்பாக இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

கால்களில் உள்ள ஆணி குணமாக.. கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular