IBPS வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைக்கு தகுதி பெற்றவராக இருந்தால் உடனடியாக அப்ளை பண்ணுங்க.
வேலை விவரங்கள்:
பணி: கிளார்க், கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்
காலி பணியிடங்கள்: 10,270(நாடு முழுவதும்) தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள்.
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி
வயது: 20 – 28
தேர்வு: பிரிலிமினரி மற்றும் மெய்ன் தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 28
கூடுதல் விவரங்களுக்கு: https://www.ibps.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




